Tuesday, June 30, 2009

Preview...

வெள்ளோட்டம் பார்க்கறோம்...
சில விடியலுக்குள் உங்கள் சிந்தனைக்கு விருந்து படைக்க வருகிறோம்....

Tuesday, June 23, 2009

சில்லரைகள்!!!

நடத்துநரிடம் கொடுப்பதற்காக
தானம் செய்ய
மனமிருந்தும்
பதுக்கி வைக்கிறேன்
என் பையில் இருக்கும்
சில்லரைகளை...