தமிழ்க் காதலனின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களால் உங்களை சிந்திக்க வைக்க வருகிறான்..
Contributors
Ruban
இலக்குமணன் ஜெ க
Monday, February 22, 2010
என் அம்மா!!!
என் கவிதைக்கெல்லாம் முதல் ரசிகை!
கசக்கி எறிந்த காகிதங்களை எல்லாம் சேர்த்து வைத்தவள்!
இன்றோ என் கவிதைகள் எல்லாம் பத்திரமாக...
ஆனால் நீ மட்டும் ஏனோ காற்றோடு கற்பூரமானாய்......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
No comments:
Post a Comment